மத்தியப் பிரதேசம் பிஎம் கேர்ஸூக்கு ரூ. 10 கோடி கொடுத்துள்ளேன்... பான் மசாலா, குட்காவை தடை செய்து விடாதீர்கள்.. நமது நிருபர் ஜூன் 26, 2020
சென்னை பழமண்டியில் ரேக்குகள் சரிந்து ரூ. 10 கோடிக்கு பழங்கள் சேதம் நமது நிருபர் மே 1, 2019 சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு சொந்தமான பழமண்டி, ஆவடியை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. அசாம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்.